Home

📰 2025 வங்கி சட்ட திருத்தம் – புதிய நாமினி விதிகள் வெளிவந்துவிட்டது! 🔥
நவம்பர் 1, 2025 முதல் உங்கள் FD, RD, சேமிப்பு கணக்கு & லாக்கர் அனைத்திற்கும் புதிய நாமினி விதிகள் அமலுக்கு வருகிறது!
👉 ஒரே கணக்கிற்கு 4 நாமினி சேர்க்கும் வசதி
👉 சதவிகித அடிப்படையில் நாமினி பங்கீடு
👉 லாக்கர் Successive Nomination விதி விளக்கம்
இது SBI, IOB, Post Office போன்ற அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். 💡
வங்கிக் கணக்குகள் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அப்டேட் இது!
🎥 முழு விவரத்துக்கு வீடியோவை பாருங்கள் 👇
#TamilFinance #MoneyPechu #Panam #BankNominee #FinanceBoosan #InvestmentInsightsTamil #RBInewRule #4Nominees #BankingAmendmentAct2025

default